Tuesday, 23 July 2013

ஏழை

ஏழைகள் அனைவரும்
    கடவுளின்  குழந்தைகள் என்றால்
 கடவுளுக்கும் வேண்டும்
    குடும்ப கட்டுப்பாடு  !...............
                       -----------இரா.கண்ணன்--------- 

வாழ்கை

நிம்மதியாக வாழ்வதற்காக......
நிம்மதி இல்லாமல் 
அலைவது தான்  வாழ்கை !.........

Thursday, 4 July 2013

Tamilan

நதிகள் பாறை மீது மோதாமல் 
   சங்கீதம் பிறப்பதில்லை !....
வாழ்க்கை தடைகள் மீது மோதாமல் 
    வெற்றி காண்பதில்லை !!.........
              --------இராகண்ணன்---------